"Security-யை இழுத்து அடிக்கிறாங்க.. இது திட்டமிட்ட கிரைம்.."- பகீர் தகவல் சொன்ன பேக்டரி ஓனர்
தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது வெறும் நீராவி- உரிமையாளர்
சிப்காட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது வெறும் நீராவி தான் என பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் ரமேஷ் பிரபாகர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், தொழிற்சாலையில் ஒப்பந்த பணிகள் கிடைக்காத நான்கு குடும்பத்தினர், பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் எனவும், அவர்கள் தான் மக்களை அச்சுறுத்தி உள்ளனர் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story
