"இருக்கோம்னு காட்றதுக்காக பண்றாங்க" - அமைச்சர் வெங்கடரமணன் காட்டம் #MinisterVenkataramanan #TVK #tnpolitics #dmk #thanthitv எதிர்க்கட்சிகள் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ளவே ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன என திமுகவினரின் போராட்டம் குறித்து அமைச்சர் வெங்கடரமணன் விமர்சித்துள்ளார்.