"இவங்க தான் இலக்கு.." அந்த App-ஐ வைத்து `பலான' வேலை பார்த்தவர் வாக்குமூலம்
செல்போன் செயலிகள் மூலம் ஆண் மற்றும் பெண் நண்பர்களை தேடும் சபல புத்தி உள்ளவர்களை குறிவைத்து திருடியதாக சென்னைய வியாசர்பாடி கொள்ளை வழக்கில் கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். வியாசர்பாடியில் ஹித்தேஷ் என்பவர் Grindr செயலி மூலம் ஜெயந்தி நாதனை உல்லாசமாக இருக்க வீட்டிற்கு அழைத்த போது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து சென்றனர். இதில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கைதான நிலையில், சபல புத்தி உள்ளவர்களை குறி வைத்து தொடர்பை ஏற்படுத்தி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு, வீட்டை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கைதானவர் தெரிவித்துள்ளார்.
Next Story
