பள்ளிப்பாளையம் கிட்னி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், உறுப்பு தானம் வழங்குவதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பதை விரிவாக விளக்குகிறார் செய்தியாளர் தாயுமானவன்...