அன்பும் அறிவும் இணைந்தால் பிரச்னைக்கு இடமில்லை - வைரமுத்து

இன்சொற்கள் மூலம் காவல்துறை, நீதிமன்றம், வழக்கு, வாய்தா, என அனைத்திலும் இருந்தும் தள்ளி இருக்கலாம் என வைரமுத்து கூறியுள்ளார்
அன்பும் அறிவும் இணைந்தால் பிரச்னைக்கு இடமில்லை - வைரமுத்து
Published on
அன்பும் அறிவும் இணைந்துள்ள இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், இன்சொற்கள் மூலம் காவல்துறை, நீதிமன்றம், வழக்கு, வாய்தா, என அனைத்திலும் இருந்தும் தள்ளி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com