ஆற்றில் தண்ணீர் இல்லை... கும்பகோணத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு!

ஆற்றில் தண்ணீர் இல்லை... கும்பகோணத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவிரி படித்துறையில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. புதுமண தம்பதிகள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து காவிரியை வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com