``கை கழுவ கூட தண்ணீர் இல்ல..'' | ரயில் பயணி குற்றச்சாட்டு

x

"கழிவறை, கை கழுவும் இடங்களில் தண்ணீர் இல்லை"

கொச்சுவேளி ரயிலில் சுகாதாரம் இல்லை - பயணி குற்றச்சாட்டு

குமரி மீனவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

திருவனந்தபுரம் செல்லும் கொச்சுவேளி ரயிலில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என கூறி, கன்னியாகுமரி மீனவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்