"ரேஷன் கடைகளில்...அப்படி ஒரு திட்டம் இல்லை" - தமிழக அரசு கொடுத்த விளக்கம்

x

"ரேஷன் கடைகளில் நாப்கின்கள் - அரசிடம் திட்டம் இல்லை"/ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்/"சுமார் ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை"

/ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு/கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படுகிறது - தமிழக அரசு/தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர்? - விவரங்களை வழங்க நீதிபதி உத்தரவு/வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்