"சென்னையில் பார்க்கிங் கட்டணம் கிடையாது.." - மாநகராட்சி
வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது - மாநகராட்சி/சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணத்திற்கான
ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு பெற்றது/மறுஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை வாகன நிறுத்துமிடங்களில்
கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் - மாநகராட்சி/சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் பொதுமக்கள்
எவ்வித கட்டணமும் இன்றி நிறுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு/வாகன நிறுத்த கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி
Next Story
