சேவல் சண்டைக்கு தடை இல்லை - தமிழக டிஜிபி விளக்கம்
சேவல் சண்டைக்கு தடை இல்லை - தமிழக டிஜிபி விளக்கம்
தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை, முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி விளக்கம்
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் வழக்கு
சேவல் சண்டைக்கு எந்த தடையும் இல்லாததால், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் - உயர்நீதிமன்றம்
