"பயமா இருக்கு'' - சென்னையில் 19 மாடி கட்டிடத்தில் பீதியில் வாழும் மக்கள்
சென்னை சைதாப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் 19 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் லிப்ட்களில் சிக்கி கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பாரமரிப்பு பணியாளர் இல்லாததால் லிப்டில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை குடியிருப்பு வாசிகளே மீட்டுள்ளனர். இந்நிலையில், முறையாக பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
