கூட்டணிக்கும் வாய்ப்பிருக்கு.." CPM தரப்பில் சொன்ன மெசேஜ்

x

அதிமுக-பாஜக கூட்டணிக்கும் வாய்ப்பு உள்ளது = சண்முகம்

திமுக கூட்டணி வலுவான கூட்டணியாக இருந்தாலும்,

எஞ்சியிருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணி போலவே மறுபுறம் உருவாகியுள்ள அதிமுக-பாஜக கூட்டணிக்கும் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்