Thenpennai River Issue | Hosur Protest|ஓசூரில் வெடித்த போராட்டம்..குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

Thenpennai River Issue | Hosur Protest|ஓசூரில் வெடித்த போராட்டம்..குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

ஓசூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ரசாயனக் கழிவுகளைத் தடுக்கவும், 6 கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் பைமாஷி நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் தடுத்ததால் தேன்கனிக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com