ஆசையாய் வாங்கிய புது கார்கள்..அப்படியே நடு ரோட்டில் நின்ற அதிர்ச்சி - 5 KM தள்ளிக்கொண்டே வந்த ஓனர்ஸ்
ஆசை ஆசையாய் வாங்கிய புது கார்கள்...
அப்படியே நடு ரோட்டில் நின்ற அதிர்ச்சி
5 KM தள்ளிக்கொண்டே வந்த ஓனர்ஸ்
தென்காசி அருகே புதிதாக வாங்கிய கார்கள் பழுதானதால், காரை தள்ளிக்கொண்டே வந்த கார் உரிமையாளர்கள், கார் விற்பனை மைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
Next Story
