"மருத்துவம் பத்தி உனக்கு என்ன தெரியும்'"..எகத்தாளமாக கேட்ட டாக்டர்ஸ்..கிடுக்குப்பிடி கேள்வி..

"மருத்துவம் பத்தி உனக்கு என்ன தெரியும்'"..எகத்தாளமாக கேட்ட டாக்டர்ஸ்..கிடுக்குப்பிடி கேள்வி.. மடக்கிய சாமனியன் - தில்லாக போராடும் தனி ஒருவன்

தென்காசி அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே ரிப்போர்ட்டை காகிதத்தில் கொடுத்த விவகாரத்தில், மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்திருக்கும் நிலையில், அதனை சம்பந்தப்பட்ட நபர் மறுத்து மேலும் குற்றம்சுமத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

X

Thanthi TV
www.thanthitv.com