Theni | Vaigai River | கவுண்டவுன் ஸ்டார்ட்! மூச்சு திணறும் மூல வைகை
Theni | Vaigai River | கவுண்டவுன் ஸ்டார்ட்! மூச்சு திணறும் மூல வைகை
கவுண்டவுன் ஸ்டார்ட்! மூச்சு திணறும் மூல வைகை 25 நாட்களுக்கு மட்டுமே குடிநீர்! வறண்ட வைகையால் அதிர்ச்சியில் தேனி தேனியில் 3 மாதங்களாக மழை இல்லாததால், மூல வைகை ஆறு வறண்டு குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் 25 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
