Theni Vaigai | Dam | கடும் வறட்சி | நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

Theni Vaigai | Dam | கடும் வறட்சி | நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் கடும் வறட்சி காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு. அணையின் கரைப்பகுதிகளில் சிப்பி மற்றும் கிளிஞ்சல் ஓடுகள் குவிந்து காணப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com