Theni | Temple | கண்முன்னே சிதையும் பாண்டியர் சின்னம் - மண்மேடாகும் 1000 ஆண்டு கால பெருமாள் கோயில்
கண்முன்னே சிதையும் பாண்டியர் சின்னம் - மண்மேடாகும் 1000 ஆண்டு கால பெருமாள் கோயில்
Namma Ooru Story | Theni | Temple | கண்முன்னே சிதையும் பாண்டியர் சின்னம் - மண்மேடாகும் 1000 ஆண்டு கால பெருமாள் கோயில் அலட்சியத்தால் சிதைகிறதா அகோபிலராய பெருமாள் கோயில்? தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அகோபிலராய பெருமாள் கோயிலுக்கு நிதி ஒதுக்கப்பட்டபோதும் புனரமைப்பு பணிகள் தொடங்காமல் சிதிலமடைந்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
