Theni | ஒரு அறை முழுக்க வெளிமாநில மதுபாட்டிகள்.. அப்படியே தூக்கிய அதிகாரிகள்
Theni | ஒரு அறை முழுக்க வெளிமாநில மதுபாட்டிகள்.. அப்படியே தூக்கிய அதிகாரிகள்
ஒரு அறை முழுக்க வெளிமாநில மதுபாட்டிகள்.. அப்படியே தூக்கிய அதிகாரிகள்
தேனி அருகே 1,350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி மலையடிவாரப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்