Theni Resorts | 6 தனியார் ரிசார்டுகளுக்கு சீல் வைப்பு - வருவாய்த்துறை அதிரடி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைப் பகுதியில், முறையான அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் சுற்றுலா விடுதிகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com