கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - அருவியில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - அருவியில் குளிப்பதற்கு 6வது நாளாக தடை
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிக்கு தண்ணீர் வரும், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் அருவியில் தண்ணீர் மிக அதிகமாக கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 6வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com