#theni | #kumbakarai | #kumbakarai falls ஆப்பரிக்கும் தேனி கும்பக்கரை... அருவியின் மிரட்டல் ட்ரோன் காட்சி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில், வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3-வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது...