Theni | Kumbakarai Falls | `சுற்றுலா பயணிகள் குளிக்க தடை' - மக்களே.. இப்ப போயிடாதீங்க..

`சுற்றுலா பயணிகள் குளிக்க தடை' - மக்களே.. இப்ப போயிடாதீங்க..

#Theni #KumbakaraiFalls #Tourist #TNRains #HeavyRain #ThanthiTV Theni | Kumbakarai Falls | வெளுத்து வாங்கும் கனமழை - `சுற்றுலா பயணிகள் குளிக்க தடை' - மக்களே.. இப்ப போயிடாதீங்க.. தேனி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்புக் கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி அருவியில் குளித்துக் கொண்டிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், மறு உத்தரவு வரை தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com