தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய மதுபான பாட்டில்களை காணிக்கையாக வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை மேற்கொண்டனர். இந்த வினோத நேர்த்திக்கடன் நிகழ்வு அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.