கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடுவதை தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றாக கூடும்போது நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்