Theni jailbreak | TN Police | தேனி சிறை உடைப்பு.. ஆட்டோவோடு சேர்த்து முக்கிய கையை தூக்கிய போலீஸ்

தேனி சிறை உடைப்பு.. ஆட்டோவோடு சேர்த்து முக்கிய கையை தூக்கிய போலீஸ்

Theni jailbreak | TN Police | தேனி சிறை உடைப்பு.. ஆட்டோவோடு சேர்த்து முக்கிய கையை தூக்கிய போலீஸ்

#Theni #Prison #JailBreak #TNPolice

தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பியோடிய கைதியிடம் போலீசார் விசாரணை தப்பியோடி மீண்டும் பிடிபட்ட கைதி லிங்க பிரசாத்திடம் தீவிர விசாரணை தேனி, கானா விளக்கு காவல்நிலையத்தில் வைத்து கைதியிடம் விசாரணை தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பியது எப்படி என தீவிர விசாரணை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில், 5 பேரை பிடித்த போலீசார்

X

Thanthi TV
www.thanthitv.com