திடீர் ஆய்வு.. கொஞ்சம் கூட யோசிக்காமல் கலெக்டர் செய்த செயல்..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங், மாணவர்களுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சத்துணவு சாப்பிட்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும், பள்ளி வகுப்பறையில் மின்விளக்கு இல்லாததை கண்ட ஆட்சியர் மின்விளக்கை அமைக்க உத்தரவிட்டார்.
Next Story
