Theni Falls | Kumbakkarai | 12வது நாளாக தொடரும் தடை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது... இதனால், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 12 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com