கடமலை-மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் - அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைப்பு

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க தலா 7 இடங்களில் வெற்றி பெற்றது.
கடமலை-மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் - அ.தி.மு.க - தி.மு.க உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைப்பு
Published on

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க தலா 7 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நடைபெற்ற மறைமுக தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காததால், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com