Theni | Crime | ஒரே இரவில் 5 கடைகளில் - முகத்தை மூடிக்கொண்டு நூதன வேலை

x

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ஒரே இரவில் 5 பெட்டி கடைகளில் சிகரெட் மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கரை மற்றும் வடகரை பகுதிகளில் இந்த துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

துணியால் முகத்தை மறைத்தப்படி இருவர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்