Theni ஆசிரியர்கள் அடித்ததால் 3ஆம் வகுப்பு மாணவன் மயக்கம்? சாலையை மறித்து கதறிய உறவினர்கள்

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தாக்கியதால்தான் அவன் மயக்கமடைந்ததாகக் கூறி உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com