`கரடி தாக்கி இறந்த விவசாயிகள்' - மர்ம நபரின் செல்போனால் மாறிய கோணம்.. சூடு பிடிக்கும் விசாரணை
ஆண்டிபட்டியில் கரடி தாக்கி இருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் கிடைத்த மர்ம செல்போன் விசாரணை கோணத்தையே மாற்றியுள்ளது... விவரம் என்ன? ஆண்டிப்பட்டி செய்தியாளர் பாண்டியன் விளக்குகிறார்...
Next Story
