தேனி : அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
தேனி : அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி
Published on

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இளஞ்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு உள்பட 8 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வீர‌ர்களுக்கு சுழல் கோப்பை, பணம், தங்க காசுகள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com