Theni | Actress | Devayani | "குழந்தைங்க கிட்ட மனம் திறந்து பேசுங்க"

x

"குழந்தைங்க கிட்ட மனம் திறந்து பேசுங்க" பெற்றோருக்கு தேவயாணி அட்வைஸ்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தேவயாணி, குழந்தை வளர்ப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்