தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் நியமனத்தை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தேனி ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க வழக்கு - இடைக்கால குழுவின் நியமனம் ரத்து
Published on

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தலைமையிலான இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்தரன் அமர்வு இடைக்கால நிர்வாக குழுவை சட்டப்படி நியமிக்க உத்தரவிட்டுள்ளது. இடைக்கால நிர்வாக குழு நியமிப்பது குறித்து ஆவின் நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com