தீவுக்குள் தேனாம்பேட்டை; தண்ணீரால் தவித்த மக்கள்-மாயம் செய்த மோட்டார்கள்...டோட்டல் ஏரியாவும் பளிச்

தீவுக்குள் தேனாம்பேட்டை; தண்ணீரால் தவித்த மக்கள்-மாயம் செய்த மோட்டார்கள்...டோட்டல் ஏரியாவும் பளிச்
Published on
• தேனாம்பேட்டை கணேசபுரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் அகற்றம் • வடிகாலை தூர்வாரி, மோட்டார் உதவியுடன் மழைநீரை வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர்கள் • தந்தி டிவியில் செய்தி வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே வெள்ளநீர் வடிய நடவடிக்கை • மழைக்காலம் முடியும் வரை மின் மோட்டரை நிரந்தரமாக கணேசபுரத்தில் வைக்க கோரிக்கை • மழைநீரில் கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பு வாசிகள் வேதனை
X

Thanthi TV
www.thanthitv.com