Then Pennai River | காற்றில் பறக்கும் ரசாயன நுரை.. அவதியில் பயணிகள்

Then Pennai River | காற்றில் பறக்கும் ரசாயன நுரை.. அவதியில் பயணிகள்

காற்றில் பறக்கும் ரசாயன நுரை.. அவதியில் பயணிகள் #thenpennairiver கெலவரப்பள்ளி அணையில் காற்றில் பறக்கும் ரசாயன நுரை கர்நாடக மாநிலப் பகுதியில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்தபோதிலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் ரசாயனக் கழிவு நுரைகள் குவியல் குவியலாக மிதந்து வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com