Theft Viral Video | ரூபாய் தாள்களை தனித்தனியாக பிரித்து அடுக்கி சாவகாசமாக திருடிச்சென்ற திருடன்

ரூபாய் தாள்களை தனித்தனியாக பிரித்து அடுக்கி சாவகாசமாக திருடிச்சென்ற திருடன்

Theft Viral Video | ரூபாய் தாள்களை தனித்தனியாக பிரித்து அடுக்கி சாவகாசமாக திருடிச்சென்ற திருடன்

#theft #viralvideo #dindigul

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கடையின் பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து பணத்தை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com