Theft || "அடக்கண்ட்றாவியே.. இத கூடவா திருடுவானுங்க" வைரலாகும் குபீர் CCTV
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே முகமூடி, ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைக்குள் புகுந்த திருடர்கள் சிகரெட் லைட்டர், தண்ணீர் பாட்டில்களை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷட்டர் கதவை உடைத்து, உள்ளே சென்ற அந்த திருடர்கள் ,கல்லாவில் இருந்த பணம் மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சேயூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
