Theft | Ooty | புதுவித திருட்டு - சிக்கிய மர்ம கும்பல் - விசாரணையில் வெளியான ஷாக் தகவல்

x

உதகை அருகே பிரபலமான HPF பிலிம் தொழிற்சாலைக்குள்,

சில்வர் கலந்த மண் மற்றும் கற்களை திருடிய கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். தொடர் திருட்டு புகாரையடுத்து இரவு நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, 7 பேர் சிக்கினர். இதே போன்ற கடந்த ஜூலை மாதம் வெள்ளி கலந்த மண்ணை திருடியதாக 9க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்