Robbery | தப்பிக்கும் போது ஒரு கொள்ளை முயற்சி.. கட்டிவைத்து கதற கதற அடித்த மக்கள்

திருட்டில் ஈடுபட்டவரை அடித்த மக்கள் - வேடசந்தூரில் அதிர்ச்சி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, வீட்டில் திருட முயன்ற ராஜசேகர் என்ற கொள்ளையனைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். தப்பியோட முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com