Thiruchendur || 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிலும் திருச்செந்தூர் கோவிலில் திருட்டு
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிலும் திருச்செந்தூர் கோவிலில் திருட்டு
Thiruchendur || 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிலும் திருச்செந்தூர் கோவிலில் திருட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா நிறைவின்போது 8 பவுன் தங்க நகைகள், 15 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தும் நடைபெற்ற இந்தத் திருட்டில், 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. #ThanthiTV #BreakingNews #TempleTheft
