தீமிதி திருவிழா - கரகம் எடுத்து வந்த பக்தர் தவறி விழுந்து படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டம் ஐந்து புத்தூர் கிராமத்தில் தீமிதி திருவிழாவின்போது, கரகம் சுமந்து வந்த பக்தர் தடுமாறி அக்னி குண்டத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
