இன்று வெளியாகிறது, 'The Chronicles Of Leo

இன்று வெளியாகிறது, 'The Chronicles Of Leo
Published on

இன்று வெளியாகிறது, 'The Chronicles Of லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாகி, ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, The Chronicles Of Leo இன்று வெளியாக உள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் அல்லது BTS எனப்படும் படப்பிடிப்புக்கு நடுவே நடந்த நிகழ்வுகள் குறித்த சிறப்புத் தொகுப்பு வெளியிடப் படலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com