"எனது உயிருக்கு ஆபத்து.." - பிரபல திரையரங்கு உரிமையாளர் மனைவி புகார்

சேலத்தில் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி கீதா, அளித்த புகார் மனுவில், தமது உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த சிலர், சட்ட விரோதமாக தம்மையும், தமது மகளையும் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com