சென்னை பாடியில் அமைந்துள்ள திரையரங்கில் பெண் வழக்கறிஞர் வாங்கிய பிரபல நிறுவன குளிர்பானத்தில் பாசி போன்று இருந்ததால் கேண்டீன் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்...