Theatre Attack Viral Video | படம் பார்த்து விட்டு வெளியே வந்து பாதுகாவலரை சரமாரியாக தாக்கிய பெண்
Theatre Attack Viral Video | படம் பார்த்து விட்டு வெளியே வந்து பாதுகாவலரை சரமாரியாக தாக்கிய பெண்
Theatre Attack Viral Video | படம் பார்த்து விட்டு வெளியே வந்து பாதுகாவலரை சரமாரியாக தாக்கிய பெண் - இணையத்தில் பரபரப்பை கிளப்பிய வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள திரையரங்கில் பாதுகாவலர் ஒருவரை பெண் சரமாரியாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு புறப்பட்டபோது பொறுமையாக செல்லுங்கள் என கூறிய பாதுகாவலர் உடன் வாய் தகராறில் ஈடுபட்ட பெண் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.. பாதுகாவலரின் சட்டையை கிழித்து பெண் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
