ஈபிஎஸ்ஸை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் சுற்றி சுற்றி வந்த `Z+ கருப்பு படை’
Z+ பிரிவு பாதுகாப்புடன் திருமண விழாவில் எடப்பாடி பங்கேற்பு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் முதன்முறையாக இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் அவருடன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
