Chennai | Metro Bridge | உலகின் முதல் பாலம்.. சென்னையையே மாற்றப்போகும் முக்கிய சாலை..
சென்னையில் உலகின் முதல் மெட்ரோ பாலம்: நகரத்தின் போக்குவரத்தை மாற்றும் புதிய முயற்சி
உலகின் முதல் பாலம்.. சென்னையையே மாற்றப்போகும் முக்கிய சாலை.. #chennai #MetroBridge #mkstalin #cmstalin #thanthitv #annasalai மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் மீது அமைக்கப்படும் முதல் பாலம் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி மதிப்பில் 3 புள்ளி 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை வேகமாக உருவாகி வருகிறது.
