பிரதமர் மோடியை எடுத்துக்காட்டி Ramadoss சொன்ன வார்த்தை.. அருகே இருந்து எடுத்துக் கொடுத்த
வன்னியர் சங்கம் நடத்தும் மகளிர் மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் உரை
மாநாட்டை அன்புமணி புறக்கணித்த நிலையில் ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகள், பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி பங்கேற்பு. மாநாட்டில் ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மகள் காந்திமதி, பேரன் சுகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு
Next Story
